மழை வெள்ளத்தில் சிக்கியப் பேருந்து... பயணிகளின் நிலை?

ஜம்மு -காஷ்மீர் மாநிலம், பஞ்சாரி பகுதியில் தொடர் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் தனியார் பேருந்து ஒன்று சிக்கியது.கட்தி எனும் இடத்தில் இருந்து உதாம்பூரை நோக்கி பயணித்து கொண்டிருந்தபோது அப்பேருந்து வெள்ளத்தில் சிக்கியது.
 | 

மழை வெள்ளத்தில் சிக்கியப் பேருந்து... பயணிகளின் நிலை?

ஜம்மு -காஷ்மீர் மாநிலம், பஞ்சாரி பகுதியில் தொடர் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் தனியார் பேருந்து ஒன்று சிக்கியது.

கட்தி எனும் இடத்தில் இருந்து உதாம்பூரை நோக்கி இன்று காலை  அந்தப் பேருந்து பயணித்துக் கொண்டிருந்தபோது, லத்யார் நல்லாக் என்ற இடத்தில் அப்பேருந்து  மழை காரணமாக சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் சிக்கியது. 

இருப்பினும், பயணிகள் அனைவரும் பேருந்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP