காஷ்மீர்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 வீரர்கள் காயம்!!!

ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தியதில் மத்திய ஆயுத காவல் படையை சேர்ந்த 6 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
 | 

காஷ்மீர்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 வீரர்கள் காயம்!!!

ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தியதில் மத்திய ஆயுத காவல் படையை சேர்ந்த  6  வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
 
ஜம்மு காஸ்மீர் ஸ்ரீநகரில் சோதனைச் சாவடி அருகே இன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த  மத்திய ஆயுத காவல் படையினர் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். கையெறி குண்டுகளால் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது பாதுகாப்பு படை வீரர்கள் எதிர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த வீரர்கள் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.   
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP