நடை மேம்பாலம் இடிந்து விழுந்து 4 பேர் பலி; 34 பேர் காயம்!

மும்பையில் சத்ரபதி சிவாஜி மகராஜ் ரயில் முனையத்தையும், பி.டி. லேன் பகுதியையும் இணைக்கும் நடை மேம்பாலம் இன்றிரவு திடீரென இடிந்து விழுந்தது.
 | 

நடை மேம்பாலம் இடிந்து விழுந்து 4 பேர் பலி; 34 பேர் காயம்!

மும்பையில் நடை மேம்பாலம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி 4 பேர்  உயிரிழந்தார். 23 பேர் படுகாயமடைந்தனர்.

மும்பையில் சத்ரபதி சிவாஜி மகராஜ் ரயில் முனையத்தையும், பி.டி. லேன் பகுதியையும் இணைக்கும் நடை மேம்பாலம் இன்றிரவு திடீரென இடிந்து விழுந்தது.

இதில் இடிபாடுகளில் சிக்கி, பாதசாரி 4 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என போலீஸார் தெரிவித்தனர்.  அங்கு மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP