கார் கவிழ்ந்து விபத்து: 3 பேர் பலி

சத்தீஸ்கர் மாநிலத்தில் கார் ஒன்று தலைக்கீழாக கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ராய்ப்பூருக்கு அருகே உள்ள அடல் நகரில் நேற்று நள்ளிரவு இந்த விபத்து நிகழ்ந்தது.
 | 

கார் கவிழ்ந்து விபத்து: 3 பேர் பலி

சத்தீஸ்கர் மாநிலத்தில் கார் ஒன்று தலைக்கீழாக கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

ராய்ப்பூருக்கு அருகே உள்ள அடல் நகரில் நேற்று நள்ளிரவு நிகழ்ந்த இந்த விபத்தில் படுகாயமடைந்த ஒருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பிட்ட இடத்தில் கார் வேகமாக பயணித்துக் கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP