174 கிமீ வேகத்தில் பலத்த காற்று... வர்தா, கஜாவை வீழ்த்துகிறதா ஃபானி....?

ஒடிசா கரையைக் கடந்து கொண்டிருக்கும் ஃபானி புயல், வர்தா, கஜா புயல்களை விட அதி தீவிராமாக இருக்கும் கணிக்கப்பட்டுள்ளது.
 | 

174 கிமீ வேகத்தில் பலத்த காற்று... வர்தா, கஜாவை வீழ்த்துகிறதா ஃபானி....?

ஒடிசா கரையைக் கடந்து கொண்டிருக்கும் ஃபானி புயல், வர்தா, கஜா புயல்களை விட அதி தீவிராமாக இருக்கும் கணிக்கப்பட்டுள்ளது. 

அதி தீவிர புயலான ஃபானி கோபால்பூர் - சந்த்பாலி பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. புரி, கோபால்பூர் பகுதிகளில் 174 கிமீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. கடற்கரையோரம் உள்ள 11 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுடக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். 

ஒடிசா கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளத ஃபானி புயல், வர்தா, கஜா புயல்களை விட அதி தீவிராமாக இருக்கும் கணிக்கப்பட்டுள்ளது. 

ஆந்திராவில் கலிங்கப்பட்டினம், பீமுனிபட்டினம் ஆகிய  2 துறைமுகங்களில் 10ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP