உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார்?

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எஸ்.ஏ.பாப்டேவை தலைமை நீதிபதியாக்க கோரி தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளாராம்.
 | 

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அயோத்தி வழக்கில் தீர்ப்பு அளித்துவிட்டு நவம்பர் 17ஆம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை பரிந்துரைத்துள்ளார்.  நாக்பூரைச் சேர்ந்த சரத் அரவிந்த் பாப்டே உச்சநீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP