காற்று மாசை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள்: உச்சநீதிமன்றம்

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காற்று மாசை கட்டுப்படுத்தவில்லை என்றால் மக்கள் வாழ முடியாத சூழல் உருவாகிவிடும் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
 | 

மத்திய, மாநில அரசுகள் ஒன்றை ஒன்று குறைகூறாமல் ஒருமித்த கருத்துடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நீதிமன்றம், காற்று மாசை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வை கண்டுபிடித்ததாக தெரியவில்லை என கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், விவசாயிகள் பயிரிக்கழிவு எரிப்பில் ஈடுபடுவதை உடனே தடுக்க துரித நடவடிக்கை எடுங்கள் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP