தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

தேர்தல் விதிகளை மீறுவதாக பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 | 

தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

தேர்தல் விதிகளை மீறுவதாக பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விதிமீறி பிரச்சாரம் செய்வதாக பிரதமர் மோடி, அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி சுஷ்மிதா தேவ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் தோல்விகளுக்கு மாறாக பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர் என காங்கிரஸ் எம்.பி சுஷ்மிதா தேவ் தெரிவித்தார். இதையடுத்து, இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் பதில் தர உத்தரவிட்டு, நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP