சோனியா காந்தியின் மருமகன் வெளிநாடு செல்ல அனுமதி 

சோனியா காந்தியின் மருமகன் வெளிநாடு செல்ல டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
 | 

சோனியா காந்தியின் மருமகன் வெளிநாடு செல்ல அனுமதி 

சோனியா காந்தியின் மருமகன் வெளிநாடு செல்ல டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணையில் உள்ளவர் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ரா. இவர் வெளிநாடு செல்ல அனுமதி அளிக்க கோரி, டெல்லி சிறப்பு நீதிமன்றம் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், ராபர்ட் வாத்ரா வெளிநாடு சென்று வர அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

.

newstm.in


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP