பாலியல் வழக்கு: பிரபல நடிகருக்கு சிறை!

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல ஹிந்தி டிவி நடிகரான கரண் ஓபராயை, வியாழக்கிழமை (மே 9) வரை போலீஸ் காவலில் சிறையில் அடைக்க, மும்பை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
 | 

வடக்கு மும்பை பகுதியில் அமைந்துள்ள ஓசிவரா எனுமிடத்தில், கடந்த 2017 -இல் பெண் ஒருவரை, கரண் ஓபராய் பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP