ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது நாளை விசாரணை 

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் கோரி தொடர்ந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.
 | 

ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது நாளை விசாரணை 

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் கோரி தொடர்ந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.

அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரிய சிதம்பரத்தின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. சிபிஐ வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமீன் கொடுத்த நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பரம் ஜாமீன் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP