சபரிமலை விவகாரம்: சீராய்வு மனு மீதான விசாரணை தொடக்கம்

சபரிமலை தீர்ப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த சீராய்வு மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
 | 

சபரிமலை விவகாரம்: சீராய்வு மனு மீதான விசாரணை தொடக்கம்

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பாகஉச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த சீராய்வு மனு மீது இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. 

சபரிமலையில்அனைத்து வயது பெண்களும் சுவாமி தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து. பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த 56 சீராய்வு மனு, 4 ரிட் மனுக்கள் மீதான விசாரணை பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா அடங்கிய அமர்வு முன்பு தற்போது நடைபெற்று வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP