சிவசேனா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் முடிவை எதிர்த்து சிவசேனா உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்துள்ளது.
 | 

சிவசேனா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் முடிவை எதிர்த்து சிவசேனா உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்துள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அவகாசம் கொடுக்கவில்லை என சிவசேனா தாக்கல் செய்த மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிவசேனா சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வில் முறையிடவும் சிவசேனா தரப்பு திட்டமிட்டுள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க சிவசேனா அவகாசம் கோரியதை ஆளுநர் ஏற்கனவே நிராகரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP