பிரபல நடிகர் மீதான பாலியல் வழக்கு : ஊத்தி மூடும் மும்பை போலீஸ்!

பாலிவுட்டின் பிரபல நடிகர் நானா படேகர் மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரங்களும் இல்லாததால், இதுதொடர்பான வழக்கை மேற்கொண்டு விசாரிக்க முடியவில்லை என, மும்பை மாநகர போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

10 ஆண்டுகளுக்கு முன், படப்பிடிப்பு தளத்தில் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக, நானா படேகர் மீது சகநடிகையான தனுஸ்ரீ தத்தா, கடந்த ஆண்டு ( "மீ டூ") குற்றம்சாட்டியிருந்தார். பாலிவுட் திரையுலகில் நடைபெற்றுவரும் பாலியல் துன்புறுத்தல்களை வெளிகொண்டு வரும் நோக்கில், தான் இந்த புகாரை தெரிவிப்பதாக அப்போது அவர் கூறியிருந்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP