எம்.எல்.ஏக்கள் ராஜினாமா: சபாநாயகர் முடிவெடுக்க நீதிமன்றம் அறிவுறுத்தல்!

கர்நாடகா எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதம் குறித்து சபாநாயகர் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
 | 

எம்.எல்.ஏக்கள் ராஜினாமா: சபாநாயகர் முடிவெடுக்க நீதிமன்றம் அறிவுறுத்தல்!

கர்நாடகா எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதம் குறித்து சபாநாயகர் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

ராஜினாமா கடிதம் மீது சபாநாயகர் முடிவெடுக்கவில்லை என அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜினாமா செய்த 10 கர்நாடக எம்.எல்.ஏக்களும் சபாநாயகரை நேரில் சந்திக்கும் படி உத்தரவிட்ட நீதிமன்றம், ராஜினாமா கடிதம் குறித்து சபாநாயகர் இன்று மாலை 6 மணிக்குள் முடிவெடுக்கும்படி அறிவுறுத்தியது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP