சிறுமியை 'ரேப்' செய்தவனுக்கு தூக்கு தண்டனை!

மத்தியப் பிரதேச மாநிலம், பிப்பாரியா பகுதியில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாள். மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய இக்கொடூர சம்பவத்தில், தீபக் கிரார் என்பவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
 | 

சிறுமியை 'ரேப்' செய்தவனுக்கு தூக்கு தண்டனை!

மத்தியப் பிரதேச மாநிலம், பிப்பாரியா  பகுதியில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாள்.

மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய இக்கொடூர சம்பவத்தில், தீபக் கிரார் என்பவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கில் அவன் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதையடுத்து, குற்றவாளியான தீபக் கிராருக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP