ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம் தொடர்பான ஆவணங்கள் தாக்கல்

ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
 | 

ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம் தொடர்பான ஆவணங்கள் தாக்கல்

ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், அமலாக்கத்துறை முத்திரையுடன் சீலிட்ட கவரில் ஆவணங்களை அதிகாரிகள் தாக்கல் செய்தனர். சிதம்பரத்திடம் இதற்குமுன் நடத்தப்பட்ட விசாரணை விவரங்கள் மற்றும் கேள்வி-பதில் விவரங்கள் சீலிட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP