முதல் ஆணவக்கொலை வழக்கு: 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கேரளாவில் கெவின் ஜோசப் ஆணவக்கொலை வழக்கில் குற்றவாளிகள் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 | 

முதல் ஆணவக்கொலை வழக்கு: 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கேரளாவில் கெவின் ஜோசப் ஆணவக்கொலை வழக்கில் குற்றவாளிகள் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கொல்லத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கெவின் ஜோசப், உயர்வகுப்பு சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதால், மனைவி வீட்டாரால் கடந்த 2018-ஆம் ஆண்டு கொல்லப்பட்டு ஏரியில் வீசப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கில், குற்றவாளிகள் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோட்டயம்  முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரளாவில் நடைபெற்ற முதல் ஆவணக் கொலை வழக்கில் நீதிமன்றம் தண்டனை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP