வைர வியாபாரி நிரவ் மோடியின் காவல் நீட்டிப்பு 

வங்கிக் கடன் மோசடி வழக்கில் லண்டனில் கைதான வைர வியாபாரி நிரவ் மோடியின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 | 

வைர வியாபாரி நிரவ் மோடியின் காவல் நீட்டிப்பு 

வங்கிக் கடன் மோசடி வழக்கில் லண்டனில் கைதான வைர வியாபாரி நிரவ் மோடியின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு லண்டனில் தலைமறைவான நிரவ்மோடி கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், இன்று ஆஜர்படுத்தப்பட்ட நிரவ் மோடியை அக்டோபர் 17 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, சில தினங்களுக்கு முன் நிரவ் மோடியின் சகோதரருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்ப்ப்பட்ட்து குறிப்பிட்த்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP