நித்யானந்தாவின் சிஷ்யைகளை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு

குஜராத் ஆசிரமத்தில் உள்ள நித்யானந்தாவின் 2 சிஷ்யைகளை ஆஜர்படுத்த வேண்டும் என்று குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 | 

 நித்யானந்தாவின் சிஷ்யைகளை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு

குஜராத் ஆசிரமத்தில் உள்ள நித்யானந்தாவின் 2 சிஷ்யைகளை ஆஜர்படுத்த வேண்டும் என்று குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூருவை சேர்ந்த ஜனார்த்தன ஷர்மா என்பவர் தனது இரண்டு மகள்களை நித்யானந்தா சட்டவிரோதமாக அடைத்து வைத்திருப்பதாக தொடர்ந்திருந்த ஆட்கொணர்வு வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP