சிதம்பரம் ஜாமீன் மனு: விசாரணை நாளை ஒத்திவைப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 | 

சிதம்பரம் ஜாமீன் மனு: விசாரணை நாளை ஒத்திவைப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், ஜாமீன் கேட்டு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுமீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. 

விசாரணையின்போது, கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது போல் ப.சிதம்பரத்திற்கு வழங்க கோரிக்கை விடுத்த சிதம்பரம் வழக்கறிஞர் கபில் சிபல், ஜாமீன் வழங்கினால் சிதம்பரம் வெளிநாடு தப்பிச்செல்வார் என சிபிஐ கூறுவது ஏற்கக்கூடாது வாதிட்டார்.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP