அயோத்தி வழக்கு:  விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றம் முடிவு

அக்டோபர் 18 ஆம் தேதிக்குள் அயோத்தி வழக்கில் விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
 | 

அயோத்தி வழக்கு:  விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றம் முடிவு

அக்டோபர் 18 ஆம் தேதிக்குள் அயோத்தி வழக்கில் விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கொகோய் வருகிற நவம்பர் மாதம் ஓய்வு பெறுகிறார். தான் ஓய்வு பெறுவதற்குள் அயோத்தி வழக்கில் விசாரணையை நிறைவு செய்ய  நீதிபதி ரஞ்சன் கொகோய் திட்டமிட்டுள்ளார். இதனால், அக்டோபர் 18 ஆம் தேதிக்குள் அயோத்தி வழக்கில் விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றம் முடிவு எடுத்துள்ளது. இதனால், வழக்கின் தீர்ப்பை நவம்பர் 17ஆம் தேதிக்குள் வழங்கவும் வாய்ப்புள்ளது.


newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP