அயோத்தி வழக்கு விசாரணை நேரலையில் ஒளிபரப்பு?

அயோத்தி வழக்கின் விசாரணையை நேரலை செய்ய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு சம்மதம் தெரிவித்துள்ளது.
 | 

அயோத்தி வழக்கு விசாரணை நேரலையில் ஒளிபரப்பு?

அயோத்தி வழக்கின் விசாரணையை நேரலை செய்ய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு சம்மதம் தெரிவித்துள்ளது. 

அயோத்தி வழக்கு விசாரணையை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என கோவிந்தாசாரி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அயோத்தி வழக்கின் விசாரணையை நேரலை செய்ய சம்மதம் தெரிவித்துள்ளது. மேலும், வழக்கை நேரலை  செய்வதற்கான வாய்ப்பு எந்த அளவுக்கு உள்ளன என்பது குறித்து அறிக்கை சமர்பிக்க பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP