அயோத்தி வழக்கு: மத்தியஸ்தர் குழு கை விரிப்பு

அயோத்தியில், ராமஜென்மபூமி அமைந்துள்ள இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அமைக்கப்பட்ட மத்தியஸ்தர் குழு, 'இந்த விவகாரத்தில் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை' என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 | 

இதையடுத்து, இது குறித்த வழக்கு வரும் 6ம் தேதி முதல் தினசரி விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP