நீதிமன்றத்தில் அம்பானி ஆஜர்!

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் தலைவரான அனில் அம்பானி, உச்சநீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். எரிக்சன் இந்தியா நிறுவனம் தொடர்ந்துள்ள அவமதிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் அவர் ஆஜராகியுள்ளார்.
 | 

நீதிமன்றத்தில் அம்பானி ஆஜர்!

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் தலைவரான அனில் அம்பானி, உச்சநீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
எரிக்சன் இந்தியா நிறுவனம் தொடர்ந்துள்ள அவமதிப்பு வழக்கில் அம்பானி நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

எரிக்சன் இந்தியா நிறுவனம் தனது நிறுவன சொத்துக்கள், உடைமைகளை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துக்கு விற்றது.

இதற்காக ரிலையன்ஸ் நிறுவனம் தரவேண்டிய 550 கோடி ரூபாயை தராமல் நிலுவையில் வைத்துள்ளதால், இந்த விவகாரம் தொடர்பாக எரிக்சன் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP