ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை 2 நாள் விசாரிக்க அனுமதி 

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்திடம் நாளை, நாளை மறுநாள் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 | 

ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை 2 நாள் விசாரிக்க அனுமதி 

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்திடம் நாளை, நாளை மறுநாள் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வரும் 22,23 ஆகிய தேதிகளில் சிதம்பரத்திடம் விசாரணை நடத்த வேண்டும் என அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை ஏற்று திகார் சிறையில் அமலாக்கத்துறை ப.சிதம்பரத்திடம் இரண்டு நாள் விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழக்கியுள்ளது. 
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி கைதான ப.சிதம்பரம் தற்போது திகார் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP