அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பு: தலைமை நீதிபதி 

ராமஜென்மபூமி - பாபர் மசூதி அமைந்துள்ள குறிப்பிட்ட பகுதியில் உள்ள நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில், அரசியல் சாசன அமர்வு சார்பில் 5 நீதிபதிகளும் ஒருமித்த் தீர்ப்பு வழங்கவுள்ளது என்று தமைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.
 | 

மேலும், அரசியலுக்கு அப்பாற்பட்டு சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும், ஒரு மதத்தினரின் மத நம்பிக்கையை மற்ற நம்பிக்கையை தடுப்பதாக இருக்கக் கூடாது என்றும் தெரிவித்த தலைமை நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை முழுவதுமாக வாசிக்க வாசிக்க 30 நிமிடங்கள் அடங்கும் என்றும் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, சன்னி பிரிவுக்கு எதிராக வக்பு போர்டு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்யப்பட்டு தீர்ப்பு வாசிக்கப்பட்டு வருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP