4 நீதிபதிகள் இன்று பதவியேற்பு!

உச்ச நீதிமன்றத்திற்கு நியமனம் செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ராமசுப்பிரமணியன் உட்பட 4 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்கின்றனர்.
 | 

4 நீதிபதிகள் இன்று பதவியேற்பு!

உச்ச நீதிமன்றத்திற்கு நியமனம் செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ராமசுப்பிரமணியன் உட்பட 4 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்கின்றனர். 

உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ராமசுப்பிரமணியன், கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிஷிகேஷ்ராய் உட்பட 4 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நான்கு பேரும் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்கின்றனர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், 4 புதிய நீதிபதிகளுக்கு இன்று பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP