காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே. சிவக்குமார் கைது

காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக மாநில முன்னாள் அமைச்சருமான டி.கே. சிவகுமார் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
 | 

காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே. சிவக்குமார் கைது

காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக மாநில முன்னாள் அமைச்சருமான டி.கே. சிவகுமார் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நான்கு நாட்கள் விசாரணைக்கு பின் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சிவக்குமாரை அமலாக்கத்துறை இன்று கைது செய்துள்ளது.

காங்கிரஸ், மஜத கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டபோது எம்எல்ஏக்களை தக்கவைக்க முயற்சித்தவர் டி.கே.சிவக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP