சிவசேனாவுடன் காங்கிரஸ் இணைவது நல்லதல்ல - சஞ்சய் நிருபம் எச்சரிக்கை!!

மகாராஷ்டிரா : சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் சம்மதம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, சிவசேனாவுடன் இணைவது காங்கிரஸிற்கு நல்லதல்ல என்றும், இந்த இணைப்பு தொடர்ந்தால், காங்கிரஸ் பின்பு எழவே முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார் காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம்.
 | 

காங்கிரஸ் உறுப்பினர்களுடனான பணிக்குழு சந்திப்பை தொடர்ந்து, சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி. இந்நிலையில், உத்திரபிரதேச மாநிலத்தில் பிஎஸ்பியுடன் இணைந்து, காங்கிரஸ் இழைத்த தவறை போலவே, மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது காங்கிரஸ். உத்திரபிரதேசத்தில் செய்த தவறை இங்கும் செய்தால் பின்பு காங்கிரஸ் மீண்டும் எழவே முடியாது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் காங்கிரஸ் கட்சி தலைவர் சஞ்சய் நிருபம்.             

Newstm.in                                                                                                                                                                                  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP