வடிகாலில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு 

மகாராஷ்டிராவில் சிறுவன் ஒருவன் வடிகாலில் விழுந்து உயிரிழந்தான்.
 | 

வடிகாலில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு 

மகாராஷ்டிராவில் சிறுவன் ஒருவன் வடிகாலில் விழுந்து உயிரிழந்தான்.

மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் 7 வயது சிறுவன் ஒருவன் நேற்று மதியம் வடிகாலில் விழுந்துள்ளான். இதையடுத்து, அந்த சிறுவன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால், சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
வடிகாலில் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP