ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

11.52 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
 | 

 ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

11.52 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து, மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பிரகாஷ் ஜவடேகர் பேட்டி அளித்தனர்.

பேட்டியின்போது, 11.52 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் என்றும், கடந்த 6 ஆண்டுகளாக 78 நாட்கள் ஊதியத்தை போனஸாக பாஜக அரசு வழங்கி வருவதகாவும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

முன்னதாக, நாடு முழுவதும் இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் சீதாராமன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP