காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பகுஜன் சமாஜ் ஆதரவு: மாயாவதி

காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து திரும்பப்பெறப்பட்டதை பகுஜன் சமாஜ் கட்சி ஆதரிப்பதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
 | 

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பகுஜன் சமாஜ் ஆதரவு: மாயாவதி

காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து திரும்பப்பெறப்பட்டதை பகுஜன் சமாஜ் கட்சி ஆதரிப்பதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். 

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், " நாட்டின் ஒற்றுமை, சமத்துவம், நேர்மைக்கு ஆதரவாக இருந்தவர் அம்பேத்கர். காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்தை சட்ட மேதை அம்பேத்கரே ஆதரிக்கவில்லை என்றும்,  காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து திரும்பப்பெறப்பட்டதை ஆதரிக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP