அயோத்தி தீர்ப்பு ஒரு மைல் கல்: பிரதமர் நரேந்திர மோடி 

அயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நீதித்துறையில் ஒரு மைல் கல்லாக உள்ளதாகவும், இந்த தீர்ப்பின் மூலம் நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும், ‘முப்பது கோடி முகமுடையான், உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்’ என்ற பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டி மான் கீ பாத் வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பேசியுள்ளார்.
 | 

மேலும், ஒவ்வொரு குடிமகனின் உரிமைகள், கண்ணியத்தை நமது அரசியலமைப்பு பாதுகாக்கிறது என்று பேசிய பிரதமர்,  “ஃபிட் இந்தியா” வாரத்தை டிசம்பரில் கொண்டாட சிபிஎஸ்இ முயற்சிக்க வேண்டும். அனைத்து பள்ளிகளும் ஃபிட் இந்தியா வாரத்தை கொண்டாட வேண்டும். அதில், மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் என்றார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP