மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் நாளை சட்டப்பேரவை தேர்தல் 

மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.
 | 

மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் நாளை சட்டப்பேரவை தேர்தல் 

மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதேபோல், 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா மாநிலத்திலும் நாளை சட்டமன்ற் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரண்டு மாநிலங்களில் நாளை பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 24ஆம் தேதி எண்ணப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP