ஆம் ஆத்மி கட்சிக்கு அல்கா லம்பா ‘குட் பை’

எம்எல்ஏ அல்கா லம்பா ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
 | 

ஆம் ஆத்மி கட்சிக்கு அல்கா லம்பா ‘குட் பை’

எம்எல்ஏ அல்கா லம்பா ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

டெல்லி சாந்தினி செளக் தொகுதி எம்எல்ஏ அல்கா லம்பா ஆம் ஆத்மியின் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும், கட்சியில் கடந்த 6 வருட பயணம் முடிவுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளார். மேலும், ஆம் ஆத்மி கட்சிக்கு ‘குட் பை’ என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அல்கா லம்பா. 
 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP