ஜெட்லி உடலுக்கு அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் உடலுக்கு, பாஜக மூத்த தலைவர் அத்வானி, கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, ஜேபி நட்டா, காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
 | 

பொதுமக்கள் அஞ்சலிக்கு பின் அவரது உடல் நாளை தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP