2019இல் இயற்கைச் சீற்றங்களால் 2,391 பேர் உயிரிழப்பு

2019இல் தென்மேற்கு பருவமழை போன்ற இயற்கைச் சீற்றங்களால் 2,391 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
 | 

2019இல் இயற்கைச் சீற்றங்களால் 2,391 பேர் உயிரிழப்பு

2019இல் தென்மேற்கு பருவமழை போன்ற இயற்கைச் சீற்றங்களால் 2,391 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், இயற்கைச் சீற்றங்களால் 15,729 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும், 8 லட்சம் வீடுகள் சேதமடைந்ததாகவும், சுமார் 63 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்புக்கு உள்ளானதாகவும் மக்களவையில் உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP