மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள்: பாஜக எம்.பி.,க்களுடன் அமித் ஷா ஆலோசனை

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழா, நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக, பாஜக எம்பிக்கள் தங்கள் தொகுதிகளில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்து, அந்த கட்சி எம்பிக்களுடன், கட்சித் தலைவர் அமித் ஷா கலந்துரையாடினார்.
 | 

நாட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த பாஜக எம்பிக்கள், வீடியோ கான்பரன்ஸ் முறையில் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். காந்தியின் அஹிம்சை கொள்கைகளை பரப்புதல், அவர் உயிரென போற்றிய தூய்மை இந்தியாவை உருவாக்க மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் பிரச்சாரம் செய்தல் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP