எங்கள் மீது தாக்குல் நடத்தும் நாட்டை பிரதான யுத்தகளமாக மாற்றிவிடுவோம் - ஈரான் அறைகூவல்

சௌதி அரேபியாவின் எண்ணெய் கிணறு தாக்குகலுக்கு ஈரான் தான் காரணம் என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டிற்கு ஈரான், "எங்கள் மீது தாக்குல் நடத்தும் நாட்டை யுத்தகளமாக மாற்றிவிடுவோம்" எனக் கூறி பதிலடிக் கொடுத்துள்ளது.
 | 

அரேபிய எண்ணெய் கிணறுகள் தாக்குதல் விவகாரத்தில் ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற ஹூதி கலகக்காரர்கள் ஈடுபட்டனர். அதையடுத்து ஈரான் நாட்டிற்கு இதில் தொடர்பிருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுவரை வர்த்தகப்போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எங்கள் மீது தாக்குல் நடத்தும் நாட்டை முக்கியமான யுத்தகளமாக மாற்றிவிடுவோம் என ஈரான் கூறியுள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP