ஈராக்கில் பிரான்ஸ் நாட்டினர் 3 பேருக்கு மரண தண்டனை

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 3 பேருக்கு மரண தண்டனை விதித்து ஈராக் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது
 | 

ஈராக்கில் பிரான்ஸ் நாட்டினர் 3 பேருக்கு மரண தண்டனை

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 3 பேருக்கு மரண தண்டனை விதித்து ஈராக் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைய முயன்ற குற்றச்சாட்டில் 3 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 3 பேருக்கு ஈராக்கில் மரண தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP