விலங்குகளுடன் வாழும் விந்தை மனிதன்

வீடுகளில் நாய், பூனைகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கலாம் ஆனால் பிரான்ஸில் ஒருவர் பாம்புகளையும், முதலைகளையும் நண்பர்களாக வளர்த்துவருகிறார்.
 | 

விலங்குகளுடன் வாழும் விந்தை மனிதன்

வீடுகளில் நாய், பூனைகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கலாம் ஆனால் பிரான்ஸில் ஒருவர் பாம்புகளையும், முதலைகளையும் நண்பர்களாக வளர்த்துவருகிறார்.

பிரான்ஸ் நாட்டின் லூரே நதிக்கரையில் உள்ள கிராமத்தில் வசிக்கும் 67 வயதான பிலிப் கில்லட் என்பவர் வீட்டில் அலி, கார்டர் என்ற இரு முதலைகளும், ராட்சத  ஆமை, நல்ல பாம்பு, கொடிய விஷம் கொண்ட கட்டு விரியன், தேனீ, தேள் போன்ற 400 வகையான விசித்திரமான விலங்குகளுடம் வசித்து வருகிறார். இயற்கையோடு இணைந்து பழங்குடி மக்களை போன்று வாழ்வதாக பிலிப் கூறுகிறார். வனவிலங்குகளை வளர்க்கவும், வெளியூர்களுக்கு அழைத்துச் செல்லவும் பிரான்ஸ் அரசு பிலிப்பு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் அவரது விட்டிற்கு அருகில் இருப்பவர்கள் முன் அனுமதியின்றி அவரது வீட்டிற்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது. 


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP