கழிப்பறைக்குள் படையெடுக்கும்  மலைப்பாம்புகள் 

ஆஸ்திரேலியாவில் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய ஒருவர் கழிவறைக்குள் சென்றுள்ளார். அப்போது கழிவறையின் மூடி திறந்திருந்துள்ளது. உள்ளே பார்த்தால் இருண்ட உருவம் தென்பட்டுள்ளது.
 | 

கழிப்பறைக்குள் படையெடுக்கும்  மலைப்பாம்புகள் 

ஆஸ்திரேலியாவில் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய ஒருவர் கழிவறைக்குள் சென்றுள்ளார். அப்போது கழிவறையின் மூடி திறந்திருந்துள்ளது. உள்ளே பார்த்தால் இருண்ட  உருவம் தென்பட்டுள்ளது. அது ஒரு மலைப்பாம்பு, அதனை கண்டதும் பயந்த அந்த பெண் தன்னுடைய கணவருக்கு மெயில் மூலம் தகவலை தெரிவித்துள்ளார்.

வீட்டிற்கு வந்து பார்த்த அவர் உடனடியாக வனத்துறை அதிகாரிகளை தொடர்பு கொடுத்துள்ளார். உடனடியாக அந்த வீட்டிற்கு வந்த அதிகாரிகள் பாம்பை கழிப்பறையில் இருந்து நீக்கியுள்ளார். பயத்தில் இருந்த அந்த தம்பதிகள் தங்களது வீட்டில் இருந்த மற்றோரு குளியலறையை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். அந்த கழிப்பறைக்கு சென்ற அவர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி ஏற்பட்டது . ஏனென்றால்  அங்கும் ஒரு மலைப்பாம்பு  சுவற்றின் ஓரம் நெளிந்து கொண்டிருந்துள்ளது. இதனால்  அச்சுறுத்தலுக்கு ஆளான அந்த தம்பதிகள் மீண்டும் வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP