Logo

பூடான் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி

பூடான் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி
 | 

பூடான் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி

இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று பூடான் சென்றடைந்தார். 

இரு தரப்பு உறவுகள், தொழில், வர்த்தகம் குறித்து இந்த பயணத்தின் பொது முக்கிய பேச்சு வார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பிரதமர் மோடி 2வது முறையாகவும், 2வது முறையாக பதவியேற்ற பின் முதல் முறையாகவும் அவர் பூடான் நாட்டிற்கு செல்வது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP