தாய் மொழியில் திருக்குறளையும், குருநானக்கின் 550 பிறந்த தின நினைவு நாணயத்தையும் தாய்லாந்தில் வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி!!!

அரசு முறை பயணமாக தாய்லாந்து சென்றிருக்கும் பிரதமர் மோடி, அவரை பெருமை படுத்தும் வகையில் தாய்லாந்து அரசு ஏற்பாடு செய்திருக்கும் "சவாஸ்டீ பிரதமர் மோடி" நிகழ்வில், குருநானக் தேவின் நினைவு நாணயம் மற்றும் திருக்குறள் புத்தகம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
 | 

சீக்கியர்களின் முதல் குருவான குருநானக் தேவ்வின் 550வது பிறந்தநாள் விழா விரைவில் கொண்டாடப்படவுள்ள நிலையில், தாய்லாந்தில் நடைபெற்று கொண்டிருக்கும் "சவாஸ்டீ பிரதமர் மோடி" நிகழ்ச்சியில், குருநானக் தேவின் நினைவு நாணயத்தை வெளியிட்டுள்ளார் பிரதமர் மோடி. இதை தொடர்ந்து, தாய்லாந்து நாட்டின் மொழியான தாய் மொழியில் மொழிபெயற்க்கபட்ட, தமிழ் நூல்கள் வரலாற்றில் பழமை வாய்ந்ததாகவும், பெருமை வாய்ந்ததாகவும் கருதப்படும் "திருக்குறள்" புத்தகத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP