பிலிபைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

பிலிபைன்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள மைன்டானாவ் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் இந்த பகுதியில் சுனாமி அலைகள் வீச வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 | 

பிலிபைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

பிலிபைன்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள மைன்டானாவ் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கும் ஏற்பட்டுள்ள பகுதிக்கு 300 கிலோ மீட்டர் தூரம் வரை சுனாமி அலைகள் வீச வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதனால் பல ஆயிரம் பேர் அந்த பகதியில் இருந்து வெளியேறி உள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP