பூடானில் புத்த பிட்சுக்களை சந்தித்த பிரதமர் மோடி 

பூடானில் புத்த பிட்சுக்களை சந்தித்த பிரதமர் மோடி
 | 

பூடானில் புத்த பிட்சுக்களை சந்தித்த பிரதமர் மோடி 

அரசுமுறை பயணமாக பூட்டான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இருதரப்பு உறவுகள் குறித்து நடைபெற்ற பேச்சுவார்தைக்குப் பின் பிரதமர் மோடி அங்குள்ள புத்த பிட்சுக்கள் தாங்கும் இடத்திற்கு சென்று சாதுக்களை சந்தித்தார்.

இளம் துறவிகள் பிரதமர் மோடியை அன்புடன் வரவேற்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP