நேபாளத்தில் இந்திய கரன்சி கள்ள நோட்டு அச்சடித்த பாகிஸ்தானியர்களுக்கு சிறை

நேபாள நாட்டில் இந்திய ரூபாய் நோட்டுகள் மாதிரி வடிவில் கள்ள நோட்டுகளை அச்சடித்து அவற்றை புழக்கத்தில் விட்ட பாக்கிஸ்தான் நாட்டை சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேரை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.
 | 

கடந்த மே மதம் அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து 4 பேருக்கும் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு கோர்ட் தீர்ப்பளித்தது. அவர்களிடமிருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP