வேதியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு 

2019ஆம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

வேதியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு 

2019ஆம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவத்துறை, இயற்பியல் துறையை தொடர்ந்து வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பை ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் தேர்வுக்குழு இன்று அறிவித்தது. அதன்படி, மேம்படுத்தப்பட்ட லித்திய - அயன் பேட்டரியை கண்டுபிடித்ததற்காக ஜான் பி.குட்எனாஃப், ஸ்டான்லி விட்டிங்ஹாம், அகிரா யோஷினோ ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று பேருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP