Logo

கொசுவை வைத்தே சிக்கன்குனியாவை தடுக்க புதிய முயற்சி

கொசுக்களை பயன்படுத்தி சிக்கன்குனியா உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த வியட்நாம் விஞ்ஞானிகள் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
 | 

கொசுவை வைத்தே சிக்கன்குனியாவை தடுக்க புதிய முயற்சி

கொசுக்களை பயன்படுத்தி சிக்கன்குனியா உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த வியட்நாம் விஞ்ஞானிகள் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

கொசுக்களின் உடலில் நோய் எதிர்ப்பு பாக்டீரியாவை செலுத்தி அதன்மூலம் தொற்றுநோய்களை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, பாக்டீரியா செலுத்திய கொசுக்களால் உருவாகும் புதிய கொசுக்கள் நோயை பரப்புவதற்கு எதிரான தன்மையைபெறும். முள்ளை முள்ளால் எடுப்பது போல் கொசுவை வைத்தே அவை பரப்பும் டெங்கு, ஜிகா நோய்களை கட்டுப்படுத்தலாம்.

ஆஸ்திரேலியா, வியட்நாம் உள்ளிட்ட 9 நாடுகளில் இந்த புதிய திட்டம் வெற்றி பெற்றதாக வியட்நாம் விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP